விழுப்புரம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத வழிபாடு



விழுப்புரம்: ஆவணி மாதம் துவங்கியதை யொட்டி, விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் உள்ள ரயிலடி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின், மாலை 6:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்