வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு புரட்டாசி சிறப்பு பூஜை



வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி மாத முதல் நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. 


* வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. புரட்டாசி மாத பூஜையில் பக்தர்கள் பங்கேற்று ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்