குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி அலங்காரம்: ஐப்பசி விசு திருவிழாவில் தாண்டவ தீபாராதனை



பகிர்க copied

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, மணிமண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பச்சை மலர்களால் அலங்கரித்து தாண்டவ தீபாராதனை நடந்தது. கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில், தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான நேற்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு தாண்டவ தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்