சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை



பகிர்க copied

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.


ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி இன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகை தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்