வழிபாட்டு தலங்களுக்கு பயணிக்க உதவித்தொகை



பகிர்க copied

விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: 50 புத்த மதத்தினர், 50 சமணர்கள், 20 சீக்கியர்களை இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 பேருக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் செய்து பயன்பெற விரும்பும் புத்த, சமண, சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து (அறை எண்: 505) கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2027 ஜன. 31க்குள் சென்னை முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்