உடுக்கை அடித்து அய்யப்பன் வரலாறு



பகிர்க copied

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காரமடை சாலை சிவன்புரத்தில், அய்யப்பன் கோயில் உள்ளது. மண்டல பூஜையை அடுத்து, முதல் நிகழ்ச்சியாக, அய்யப்பன் வரலாறு அறிவிக்கும் வகையில் உடுக்கை நிகழ்ச்சி நடந்தது. பாலக்காடு கல்லேகுளங்கரா பகுதியைச் சேர்ந்த, 15 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் உடுக்கை அடித்து அய்யப்ப சுவாமியின் வரலாற்றை தெரிவிக்கும் பாடலை பாடினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்