மேல்மலையனுாரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி



அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.


மேல்மலையனுார் பஸ் நிலையம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வசந்த மகோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் பிற்பகல் 2;30 மணிக்கு மகாபாரத சொற்பொழிவும், இரவில் தெருக்கூத்தும் நடந்தது. 24வது நாளான நேற்று முன்தினம் கோவில் திடலில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி விழாவும் நடந்தது. நேற்று தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்