கார்த்திகை ஒன்றாம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி சபரிமலை நடை திறந்தார்.
கார்த்திகை 1ம் தேதி நடை திறந்த போது தரிசனத்துக்காக காத்து நின்ற பக்தர்கள் கூட்டம்!
சபரிமலையில் தொடர்ச்சியாக கொட்டி தீர்க்கும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
சபரிமலையில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர்!
சபரிமலையில் பாதுகாப்பு பணியில் போலீசார்
சபரிமலையில் பக்திபூர்வமாக களபபூஜை நடைபெற்றது!
கார்த்திகை தீப விழாவையொட்டி சபரிமலை சன்னிதானத்தில் அடுக்கு விளக்குகள் ஏற்றப்பட்டன.
சபரிமலையில் 18ம் படியேற பெரிய நடைப்பந்தலில் காத்து நின்ற பக்தர்கள்!
கன்னி ஐயப்ப பக்தர்கள் சரங்குத்தில் சரக்கோல் ஊன்றுகின்றனர். சரங்குத்தில் சரம் குத்தும் ஐயப்பன்.
சபரிமலை ஆராட்டு நாளில் உலா வந்த உற்சவர் ஐயப்பன்
சபரிமலை 18ம் படி(பழைய படம்)
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் (பழைய படம்)
1942ம் ஆண்டில் சபரிமலை சன்னிதான தோற்றம்
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் (பழைய படம்)
சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் விக்ரகத்திற்கு பி.டி. ராஜன் தலைமையில் முக்கிய கோயில்களில் பூஜை செய்யப்பட்டு பின்னர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. (இந்த படம் மதுரை வந்த ஐயப்பனுக்கு பூஜை செய்யப்பட்ட போது எடுத்தது)