புரட்டாசி சனிக்கிழமை: ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை



பகிர்க copied

பழநி: பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.


பழநி, மேற்கு ரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம், அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், ராமநாத நகரில் உள்ள காரிய சித்தி லட்சுமி நரசிம்மர் கோயில், கண்ணடிபெருமாள் கோயில், ரங்கசாமி மலை, பாதம், பாலாறு அணை ஆஞ்சநேயர் கோயில், பாலசமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில் கரடிகூட்டம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்