செங்குளத்துப்பட்டி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை



பகிர்க copied

குஜிலியம்பாறை: ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி முருகன் கோயிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை, விநாயகர், ஏழு கன்னிமார், முத்தாலம்மன், முருகன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடந்தது. செங்குளத்துப்பட்டி, கொண்டமநாயக்கனுார், பாறைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப் பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். சிறப்பு அன்னதானம் நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்