விழுப்புரம் சிவ, விஷ்ணு கோவிலில் சத்ய நாராயண பூஜை



பகிர்க copied

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி சிவ, விஷ்ணு கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சத்ய நாராயண பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு மூலவர் விஷ்ணு சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உற்சவர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதையடுத்து, சத்யநாராயண பூஜை நடந்தது. பூஜையின்போது சத்ய நாராயண கதைகள் படிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்