நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பூஜை



பகிர்க copied

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நடந்தது. அன்று முதல் தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தது. இன்று மண்டலாபிஷேகம் மூர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முள்ளிகிராம்பட்டு முனீஸ்வரன் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து படையலிட்டு வழிபட்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்