உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் ஐப்பசி பூர சிறப்பு அலங்கார பூஜை



பகிர்க copied

உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, 108 பால் குட அபிேஷகம், சங்காபிேஷகத்துக்கு பிறகு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. முன்னதாக பெண்கள் பால் குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலுக்கு வழங்கினர். சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று, காமாட்சியம்மனை தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்