Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில்
விஸ்வநாதபுரம், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர்க்கு கிழக்கே 1 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
வாழமிரான்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்க்கு தென்கிழக்கே 9 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில்
குருங்குளம் கீழ்பாதி தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்க்கு தெற்கே 17 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
வடக்குமாங்குடி-614 303, தஞ்சாவூர் மாவட்டம்
அய்யம்பேட்டையின் கிழக்கு 5 கி.மீ.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
நெம்மேலி-614903, தஞ்சாவூர் மாவட்டம்
அண்டமியின் வடக்கு 4 கி.மீ.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர்
தஞ்சை - கும்பகோணம் பாதையில் உள்ளது.
இவருக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி உடன் திருமணம் நடக்கும்.
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில்
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் திட்டச்சேரி கும்பகோணம்
கும்பகோணம் அணைக்கரை சாலையில் அணைக்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திட்டச்சேரி ஆலயம்.
நில சம்பந்தமான வழக்குகள், உறவினர்களிடைய ஏற்படும் பிரச்சனைகள் தீர இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் அவை விரைவில் தீருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் கூகூர் கும்பகோணம்
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியே நாகப்பட்டினம் செல்லும் பேருந்து கூகூர் வழியே செல்கிறது. நெடுஞ்சாலை ஓரமாகவே ஆலயம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மி தூரம்.
கருவறையில் மூலவர் ஆம்பரவனேஸ்வரர் உயரமான பாணத்தோடு லிங்கத் திருமேனி கொண்டு ருத்ராட்சப் பந்தலின் கீழே காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம்
+91 435-2420187
கும்பகோணத்தின் மையத்தில் அமைந்துள்ளது
-
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம்
+91 432-2400658
கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ளது.
-
<< Previous  58  59  60  61  62  63  64  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.