Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில் அரிச்சந்தரபுரம் தஞ்சாவூர்
கும்பகோணம்/பட்டீஸ்வரம் வந்தால், சோழன்மாளிகை ஊருக்கு முன்னால் அரிச்சந்தரபுரம் இருக்கிறது.
சந்திரமவுலீசுவரர்-சவுந்திரவல்லி அம்மன் கோயில், பிற மூர்த்திகள் இல்லை.
அருள்மிகு சிவன் திருக்கோயில்
அருள்மிகு சிவன் திருக்கோயில் வெண்ணாற்றங்கரை தஞ்சாவூர்
தஞ்சாவூர்/திருவையாறு சாலையில் 5 கி.மீ ல் வெண்ணாற்றங்கரை இருக்கிறது. இவ்வூரில் பழயை பெயர் வேலூர்.
வெண்ணாற்றங்கரை என்று வழங்குகிறது. சிவ வைஷ்ணவக் கோயில்கள் அருகருகே உள்ளன.
அருள்மிகு தஞ்சபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு தஞ்சபுரீசுவரர் திருக்கோயில் அளகை தஞ்சாவூர்
தஞ்சாவூர்/திருவையாறு சாலையில் 3 கி.மீ
தஞ்சபுரீசுவரர்-ஆனந்தவல்லி கோயில். அளகை என்று வழங்குகிறது.
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் மாத்தூர் தஞ்சாவூர்
தஞ்சாவூருக்கு வடக்கே 12 கி.மீ
மூலவர் மருந்தீசர்-சவுந்திரநாயகி அம்மன்
அருள்மிகு கரவந்தீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கரவந்தீஸ்வரர் திருக்கோயில் உடையார் கோவில் தஞ்சாவூர்
தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லு<ம் வழியில், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது உடையார்கோவில். இங்கே உள்ள அலங்கார வளைவைக் கடந்து சென்றால், கோயிலை அடையலாம்.
சுவாமி கரவந்தீஸ்வரர், அம்பாள் ஸ்ரீதர்மவல்லி. சதய நட்சத்திரங்காரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்.
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் கடிச்சம்பாடி கும்பகோணம்
கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி
அம்பாளின் திருநாமம்-திரிபுரசுந்தரி. பக்தர்களின் குறைகளைச் சட்டெனக் களைந்துவிடும் சக்தியும் கருணையும் கொண்டவள்.
அருள்மிகு திரிபுவனேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு திரிபுவனேஸ்வரர் திருக்கோயில் சுவாமிமலை தஞ்சாவூர்
சுவாமிமலையில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமண்டங்குடி
மூன்று புவனங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இந்தத் தலம் தெரிய வேண்டும் என்பதற்காக மூன்று புவனங்களையும் ஆள்கிற ஈசனுக்கு, திருமண்டங்குடியில் கோயில் அமைத்தான் மூன்றாம் ராஜராஜன். இங்கே அம்பாள் திரிபுரசுந்தரி, ஸ்வாமி திரிபுவனநாதர்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டியூர், தஞ்சாவூர்
தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளாம்பரம்பூர் கிராமம்.
வெள்ளாம்பரம்பூரில் அமைந்துள்ள கோயிலில், ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். காஞ்சியில் உள்ளது போலவே, காமாட்சி அம்பாளும் ஏகாம்பரேஸ்வரரும் இங்கு அமைந்து உள்ளனர்.
அருள்மிகு கயிலைநாதர் திருக்கோயில்
அருள்மிகு கயிலைநாதர் திருக்கோயில் திருமேற்றளி தஞ்சாவூர்
கும்பகோணத்திலிருந்து பட்டீசுவரம், வழியாக பாபாநாசம், தஞ்சாவூர் செல்லும் பாதையில் பட்டீசுவரம் அருகில் இத்தலம்
திருமேற்றளி என்று வழங்குகின்றது. கயிலைநாதர்-சபளநாயகி கோயில். பிற மூர்த்திகள் இல்லை. காமதேனுவின் மகள் சபளி பூசித்தது.
அருள்மிகு வாலேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு வாலேஸ்வரர் திருக்கோயில் இரும்புதலை தஞ்சாவூர்
தஞ்சாவூரிலிருந்து ஆகிய 51, 12(சி), 475(இ) ஆகிய பேருந்துகள் இளங்காட்டுக்குச் செல்கின்றன. தூரம் 30 கி.மீ திருக்காட்டுப்
இளங்காடு என்று வழங்குகின்றது. வாலேஸ்வரர்-வாலாம்பிகை கோயில். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.
<< Previous  60  61  62  63  64  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar