Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்
 
திருவாரூர் சிவன் கோயில் (447)
 
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
வெங்கிடங்கால் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு வடக்கே 7 கி.மீ.
வெட்டாற்றின் வடகரையில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ருத்திரகோட்டீஸ்வரர் திருக்கோயில்
கோகூர் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு வடக்கே 5 கி.மீ.
வெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில்
அத்திப்புலியூர் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு மேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 4--29 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோயில்
கூத்தூர் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தென்மேற்கே 3 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
வடக்காலத்தூர் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தெற்கே 4 கி.மீ.
இக்கோயில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
காக்கழனி திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்க்கு தென்கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருக்கை திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தெற்கே 7 கி.மீ.
இவ்வூரில் இரண்டு கோயில்கள் தலா 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அக்னீஸ்வரர் கோயில் மற்றும் பூமீஸ்வரர் கோயில். இரு கோயில்களும் 600 வருட முற்பட்டது.
அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்
வண்டலூர் திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தெற்கே 8 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கிள்ளுகுடி திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தெற்கே 9 கி.மீ.
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
சாட்டியகுடி திருவாரூர் மாவட்டம்
கீழ்வேளூர்க்கு தெற்கே 11 கி.மீ.
இக்கோயில் 93 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  34  35  36  37  38  39  40  41  42  43  44  45  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.