Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் முருகன் கோயில்
 
நாகப்பட்டினம் முருகன் கோயில் (93)
 
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவானப்புத்தூர்-609 205,நாகப்பட்டினம் மாவட்டம்
இலுப்பைப்பட்டுக்கு வடகிழக்கே 3 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வரதம்பட்டு-609 205, நாகப்பட்டினம் மாவட்டம்
திருவானப்புத்தூர் அருகே.
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்)
வைத்தீஸ்வரன் கோயில்-609 117,நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ.
முருகன் சிவனை பூசித்த தலம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
சீர்காழி-609 110, நாகப்பட்டினம் மாவட்டம்
முருகனே ஞானசம்பந்தனாக அவதரித்த தலம். அருணகிரிக்கு கந்தன் நயனதீட்சை அருளிய தலம்.
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
பாலசுப்பிரமண்யபுரம்(சீர்காழி வட்டம்) நாகப்பட்டினம் மாவட்டம்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
வள்ளுவக்குடி-609 116, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்கு மேற்கே கொண்டல் வழியில் 6 கி.மீ.
அருள்மிகு குமார சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
கொண்டல்(கரியவன் நகர்),நாகப்பட்டினம் மாவட்டம்
வள்ளுவக்குடிக்கு மேற்கு 1 .5 கி.மீ.
சிவனும், திருமாலும் முருகனை வேண்டிய தலம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சுப்பராயன்பேட்டை (மாதிரி வேளூர்)-609 127 நாகப்பட்டினம் மாவட்டம்
கொண்டலுக்கு வடக்கே 7 கி.மீ.
அருள்மிகு சுந்தரேச சுவாமி திருக்கோயில்
திருமயிலாடி-608 188, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்கு வடக்கே சிதம்பரம் வழி 6 கி.மீ.
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்
இனாம் சீயாளம்-608 188,நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்கு வடக்கே 7 கி.மீ.
<< Previous  1  2  3  4  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar