Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் முருகன் கோயில்
 
நாகப்பட்டினம் முருகன் கோயில் (93)
 
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவார வைப்புத் தலம்)
மாதானம்-609 121,நாகப்பட்டினம் மாவட்டம்
திருமயிலாடிக்குக் கிழக்கு 6 கி.மீ.
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
மயேந்திரபள்ளி-609 101, நாகப்பட்டினம் மாவட்டம்
மாதானத்திலிருந்து 10 கி.மீ.
அருள்மிகு முருகசுவாமி திருக்கோயில்
புளியந்துறை-609 101, நாகப்பட்டினம் மாவட்டம்
மயேந்திரபள்ளிக்குத் தென்கிழக்கே 2.5 கி.மீ.
அருள்மிகு கதிர்காமம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
தென்பாதி-609 111, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து தெற்கு 4 கி.மீ.
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில்
திருநாங்கூர்-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்குத் தென்கிழக்கு 7 கி.மீ.
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில்
மேலநாங்கூர்-609 106,நாகப்பட்டினம் மாவட்டம்
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்)
சாயாவனம்(திருச்சாய்க்காடு)-609 105, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்குத் தென்கிழக்கே பூம்புகார் வழியில் 9 கி.மீ.
வில்லேந்திய வேலவன்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சோலைகிராமம் (பெருந்தோட்டம்)-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழியிலிருந்து 10 கி.மீ. மங்கமடம் தாண்டி 3 கி.மீ.
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்)
பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்)-609 105 நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
மகாராஜபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்-609 309
பூம்புகாருக்குத் தென்மேற்கு 9 கி.மீ.ல் உள்ள செம்பனார் கோயிலிருந்து 1 கி.மீ
<< Previous  2  3  4  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar