Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோபுரபட்டி அதிநாயக பெருமாள் என்னும் அரங்கநாதர் திருக்கோயில் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கோபுரபட்டி அதிநாயக பெருமாள் என்னும் அரங்கநாதர் திருக்கோயில் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அதிநாயக பெருமாள்
  உற்சவர்: அதிநாயகர்
  அம்மன்/தாயார்: அதிநாயகி தாயார்
  தல விருட்சம்: பன்னீர் புஷ்பம்
  தீர்த்தம்: கம்பலாறு,பெருவள வாய்கால்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
  புராண பெயர்: புதுக்கிடக்கை
  ஊர்: கோபுரபட்டி, அழகிய மணவாளம்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இந்த திருக்கோயில் 512 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆவணி மாதம் சம்ரோக்ஷனம் கண்டருளியது.  
     
 தல சிறப்பு:
     
  ஸ்ரீரங்கத்தில் உலுக்கானின் படையெடுப்பின் போது அங்கு 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்து மற்ற வைணவர்கள் கோபுரபட்டி சென்றடைந்தனர். அங்கு பெரிய பெருமாளுக்கு ஆலயம் எழுப்பினர். மேலும் ஸ்ரீரங்கத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் இங்கிருந்த வைஷ்ணவர்கள் ஒவ்வொரு ஆடி அமாவசாயன்று திதி கொடுத்த திருத்தலம். இந்த திருத்தலமும் திருவரங்கத்தை போலவே கம்பலாறு மற்றும் பெருவள வாய்காளுக்கிடையே அமைந்துள்ளது மேலும் சிறப்பாகும். அரங்கநாதர் இத்திருத்தலத்தில் பால சயனத்தில் பள்ளிகொண்டிருக்கிறார், வேறு எங்கும் காண கிடைக்காத அரிய திருக்கோலாமிது  
     
திறக்கும் நேரம்:
    
 8 am - 11 am ---- 4 pm till 9.30 pm 
   
முகவரி:
   
  கோபுரபட்டி அதிநாயக பெருமாள் என்னும் அரங்கநாதர் திருக்கோயில், அழகிய மணவாளம் ஊராட்சி, மன்னச்சநல்லூர் வழி, திருச்சி,6210065  
   
போன்:
   
   
    
 பொது தகவல்:
     
  வைணவத்தில் கோயில் என்றாலே திருவரங்கதைத்தன் குறிக்கும். அந்த திருவரங்கத்திலிருந்து 12 கி.மி தொலைவில் உள்ளது நம் அதிநாயக பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயில் பலநூறு ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்தது. அரங்கனின் திருவுள்ளப்படி மஹா சம்ப்ரோக்ஷணம் சென்ற ஆவணி மாதம் இனிதே அரங்கேறியது. 512 வருடங்காளாக அரங்கன் எதற்காகவோ தரையில் கிடந்தான், ஆனால் இன்று மிகபெரியதான திருக்கோயில் அமைந்துள்ளது நம் ஆதிநயகனுக்கு. ஓம் நமோ நாராயணய!!!!!!  
     
 
பிரார்த்தனை
    
  இது பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலம் 
    
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar