Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர்கள் படத்தை வீட்டில் வைத்து ... பாடுங்க! பாடுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திலோத்துமா என்றால் என்ன அர்த்தம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
03:06

அழகான பெண்களை ரம்பை, ஊர்வசி, திலோத்துமைக்கு ஒப்பிடுவது வழக்கம். இவர்களில் திலோத்துமாவுக்கு என்ன பொருள் தெரியுமா? சுந்தன், உபசுந்தன் என்ற அசுர சகோதரர்கள் பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்து வரம் பெற்றனர். அவர்கள் தங்கள் ஒற்றுமையால், யாராலும் அழிவு வராத வரத்தைப் பெற்றனர். இதனால், தேவர்களையும், சாதுக்களையும் கொடுமைப்படுத்தினர். அவர்களை அழிக்க திலோத்துமவை பிரம்ம தேவர் படைத்தார். திலம் என்றால் எள். எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்படி பெயர் ஏற்பட்டது. திலோத்துமாவைப் படைத்த பிரம்மனே அவளது அழகில் மயங்கி தன்னுடைய சக்தியையும், படைப்புத் தொழிலுக்கான அருகதையையும் இழந்தார். பின்னர் மனம் வருந்தி, படைப்புத் தொழிலை மீண்டும் பெற பூலோகம் வந்து ஒரு காட்டில் தவமிருந்தார். சிவனும், அம்பாளும் காட்சி தந்து படைக்கும் தொழிலை மீண்டும் அருளினர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar