கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருட்டு, ஏமாற்று, நம் கவனக்குறைவு, ஆசை என பல்வேறு வகையில் நமக்கு பொருள் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறான கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கவும், இழந்த பொருளை திரும்பப் பெறவும், சுந்தரர் பாடிய இந்தப்பாடல்களை பாடுவோமா!
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்மின்செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பேஎன் செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே.பத்தா பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனேமுத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனேமைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமேஅத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறைநான்கும் விரித்து உகந்தீர்திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பேஅங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.மையாரும் மிடற்றாய் மருவார் புரம்மூன்று எரித்த செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய்பைஆரும் அரவுஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனேபடிஆரும் இயலாள் பரவை இவள்தன் முகப்பேஅடிகேள் தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே.கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்வந்தணவும் மதிசேர் சடைமாமுது குன்று உடையாய்பந்தணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பேஅந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.பரசுஆரும் கரவா பதினெண் கணமும்சூழமுரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனேவிரைசேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பேஅரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.ஏத்தாது இருந்து அறியேன் அமையோர் தனி நாயகனேமூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனேபூத்தாரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பேகூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.பிறை ஆரும் சடைஎம்பெருமான் அருளாய் என்றுமுறையாய் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றூர் தம்மைமறையார்தம் குரிசில் வயல்நாவல் ஆரூரன் சொன்னஇறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே.