சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முதல் பக்கம்
கோயில் சிறப்பு வீடியோ
ஐயப்ப தரிசனம்
சிறப்பு கோயில்கள்
புள்ளி விபரம்
Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
இன்று எப்படி?
இன்றைய செய்திகள் :
ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி விழா; லட்சார்ச்சனை துவக்கம்
கல்லை தெப்பமாக்கி அப்பர் குளத்தில் கரையேறும் நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்
பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்; இருப்பிடம் புறப்பட்டார்.. பரவத்துடன் வழியனுப்பிய மக்கள்!
உடுமலை பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
கோவை மாகாளியம்மன் கோவிலில் சித்திரை வெள்ளி சிறப்பு அபிஷேகம்
ராமகிருஷ்ணா மிஷன் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தஜி பொறுப்பேற்பு
பாலக்கரை பகவத் விநாயகர் கோவிலுக்கு சொந்த மண்டபம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
முதல் பக்கம் »
விநாயகர் சதுர்த்தி முதல் பக்கம் »
விநாயகர் சதுர்த்தி பாடல்கள்
Player
விநாயகனே.... விணை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே...
விநாயகர் சதுர்த்தி பாடல்கள்
கணபதியே வருவாய் அருள்வாய்
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
கணபதி என்றிடக் கலங்கும் ..
ஓரானைக் கன்றை உமையாள் ..
விநாயகர் வழிபாட்டு ஸ்லோகங்கள்!
விநாயகர் சதுர்த்தி முதல் பக்கம் »
தினமலர் முதல் பக்கம்
கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2024
www.dinamalar.com.
All rights reserved.