Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை ... ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி விழா; லட்சார்ச்சனை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி விழா; லட்சார்ச்சனை துவக்கம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2024
01:04

ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில், ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இது, நவக்கிரகங்களில் குரு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டு குருபகவான் வரும் மே 1 ம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதை முன்னிட்டு, இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முதல் கட்ட லட்சார்ச்சனை இன்று துவங்கியது. விழாவில் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசிக்காரர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு பரிகாரம் செய்து வழிபட்டனர். முதல்கட்ட லட்சார்ச்சனை வரும் 28ம்தேதி வரை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின் மே 6 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar