கோவை கோதண்டராமர் சுவாமி கோவிலில் ஸ்ரீராம நவமி சிறப்பு பூஜை



கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் . உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானை தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்