திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டபாறையம்மன் உற்சவத்தின் நான்காம் நாளில், பச்சை தவன பூ மாலை அணிந்து, அஸ்தமானகிரி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்த அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.