தீவனுார் லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்



திண்டிவனம்; தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் – செஞ்சி சாலையில் உள்ள தீவனுார் லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, காலை லட்சுமி நாராயாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு கருட வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்