வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சி யாகம்



வத்தலக்குண்டு; பத்ரகாளியம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. நவகிரகங்களுக்கு சந்தனம், தேன், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்