திருவண்ணாமலை அருணாசஸ்வரர் கோவிலில் பாலிகை விடும் நிகழ்ச்சி: பங்குனி உற்சவம் நிறைவு



திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் இந்தாண்டு கடந்த 01ம் தேதி துவங்கியது. சிறப்பாக நடைபெற்று வந்த விழாவின் நிறைவு நாளான இன்று தாமரைக் குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் தாமரை குளக்கரையில் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்