காராங்காடு சர்ச்சில் பாஸ்கு விழா



தொண்டி: தொண்டி அருகே காரங்காடு செங்கோல் மாதா சர்ச்சில் நேற்று பாடுகளின் பாஸ்கும் (இயேசுவின் சிலுவைப்பாடுகள்) நேற்று உயிர்ப்பின் பாஸ்கும் (இயேசுவின் உயிர்ப்பு விழா) நடந்தது. இயேசுவின் வரலாறு குறித்த நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை காரங்காடு பங்கு பணியாளர்கள், கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்