பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரி அம்மனுக்கு பாலாபிஷேகம்



சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பங்குனி வழிபாடு நடந்தது. இன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெண்கள் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்