விழுப்புரம் வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை



விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.

விழுப்புரம் சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில், தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, இன்று மதியம் 12:00 மணிக்கு மூலவர் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு சஹஸ்ஹர நாம பூஜையும், தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்