பெரியநாயக்கன்பாளையம் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை



பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம், 3ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோயிலில், 3ம் வெள்ளியையொட்டி வளையல் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல ஜோதிபுரம் தண்டு மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன், காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயில்களில் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்