தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்



பகிர்க copied

கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில்  சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்