சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு: நவ.30 வரை நிறைவு

நவம்பர் 17,2024



 தேனி; சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மண்டல பூஜை, அடுத்தாண்டு மகரவிளக்கு தரிசனத்திற்காக அக்.17 முதல் முன்பதிவு துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கு 3500க்கும் மேற்பட்டோருக்கு இது வழங்கப்படுகிறது. இந்நிலையில் நவ.30 வரையிலான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது. இந்த நாட்களில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்வோர், பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனத்திற்கு அனுமதி பெற வேண்டும்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்