சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நாளை 24ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.
அதிகாலை
3:00 நடை திறப்பு
3:05 நிர்மால்ய தரிசனம்
3:30-7:00 நெய் அபிஷேகம்
3:40 கணபதி ஹோமம்
காலை
7:30 உஷபூஜை
மதியம்
12:00 களபாபிஷேகம்
12:30 உச்ச பூஜை
1:30 நடை அடைப்பு
3:00 நடை திறப்பு
மாலை
6:30 தீபாராதனை
இரவு
7:00 புஷ்பாபிஷேகம்
9:30 அத்தாழ பூஜை
10:50 ஹரிவராசனம்
11:15 நடை அடைப்பு
ஆரியங்காவில் நாளை
அதிகாலை
4:45 திருப்பள்ளி உணர்த்தல்
5:00 நிர்மால்ய தரிசனம்
5:30 அபிஷேகம்
காலை
6:00 உஷ பூஜை
7:00 பாகவத பாராயணம்
10:00 தந்திரி பூஜை
10:30 சுவாமி பவனி
மதியம்
12:00 உச்சபூஜை 1:00 அன்னதானம்
மாலை
6:00 அம்பாள் ஜோதி ரூபம் வருகை
6:45 ஐக்கிய தரிசனம்
இரவு
7:00 பாகவத பாராயணம்
8:00 அத்தாழ பூஜை
9:00 அன்னதானம்
9:00 தீபாராதனை