சபரிமலையில் மண்டல பூஜை நிகழ்ச்சிகளின் விவரம்!



சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சிகளின் விவரம் :

அதிகாலை
3:00 : நடை திறப்பு
3:05 : நிர்மால்ய தரிசனம்
3:15 : நெய்யபிஷேகம்
3:30 : கணபதி ஹோமம்

காலை
7:30 : உஷபூஜை
8:00 : நெய்யபிஷேகம்

மதியம்
1:00 : உச்ச பூஜை
1:30 : நடை அடைப்பு

மாலை


4:00 : நடை திறப்பு


6:30 : தீபாராதனை

இரவு
7:00 : புஷ்பாபிஷேகம்
10:00 : அத்தாழ பூஜை
10:50 : ஹரிவராசனம்
11:00 : நடை அடைப்பு.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்