அரியாங்குப்பம் சொர்ண பைரவர் கோவிலில் நவ துர்கா ஹோமம்



பகிர்க copied

அரியாங்குப்பம்: சொர்ண பைரவர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நவ துர்கா ஹோமம் நடந்தது.


அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ண பைரவர் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. வரும் 20ம் தேதி வரை, கோவிலில் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று நவ துர்கா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்