மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள பாஞ்சுபீர் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா கடந்த வாரம் துவங்கியது. தினந்தோறும் பல்வேறு தலைநிகழ்ச்சி,சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்காவில் இருந்து முக்கிய வீதிகளின் வழியே வந்தது.