சந்தனகாப்பு அலங்காரத்தில் முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு



பகிர்க copied

காஞ்சிபுரம்: ஐப்பசி மாத சனிக்கிழமையான இன்று முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் ஐப்பசி மாத சனிகிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்