அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையில் ஏற்றும் மஹா தீப நெய் காணிக்கை டிக்கெட் விற்பனை துவக்கம்



பகிர்க copied

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ஏற்றும்  மஹா தீபம் நெய் காணிக்கை டிக்கெட் விற்பனை தொடங்கியது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்ச்யா வரும் 24ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. நெய் காணிக்கை செலு த்த விரும்புவோர், அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யாகவோ, அல்லது அதற்கான பணமாகவோ கோவில் நிர்வாகத்திடம் செலுத்தலாம். இதற்கான மஹா தீபம் நெய் காணிக்கை டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது. 


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்