உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் லட்சதீப விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2012 10:10
உத்திரமேரூர்: பாலசுப்பிரமணியர் கோவிலில் லட்சதீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவையொட்டிமலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.