Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முன்னோரை வழிபடுங்க!
முதல் பக்கம் » தை பொங்கல் - 2024 » பிற சிறப்புகள்!
சிறுவீட்டுப் பொங்கல்!
எழுத்தின் அளவு:
சிறுவீட்டுப் பொங்கல்!

பதிவு செய்த நாள்

14 ஜன
2024
08:01

குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்றும் சொல்வர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்  இந்த பொங்கலை வைக்கலாம். அன்று அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில்  பூவரசு, பூசணி, செம்பருத்திப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மணலால் சிறுவீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே  பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின்(சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில்  சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்வதுடன்,  தண்ணீரில் வாழும் மீன் முதலான உயிர்களுக்கு தானம் செய்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன்  அமர்ந்து சாப்பிட வேண்டும். அவர்கள் சேஷ்டை செய்தாலும், அன்புடன் கண்டிக்க வேண்டும்.

 
மேலும் தை பொங்கல் - 2024 பிற சிறப்புகள்! »
temple news
பொங்கல் தினத்துக்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை எனப்படும். அதாவது மார்கழி ... மேலும்
 
temple news
பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar