Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ... திருப்பதி கோயிலில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை! திருப்பதி கோயிலில் உற்சவ மூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமித்த கோயில் நிலங்களை மீட்கும் அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு!
எழுத்தின் அளவு:
ஆக்கிரமித்த கோயில் நிலங்களை மீட்கும் அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு!

பதிவு செய்த நாள்

04 செப்
2015
05:09

இதுவரை பல மாவட்டங்களிலும் இத்தகைய கூட்டம் நடைபெற்று அதன் மூலமாக திருக்கோயில் வழிபாடு மற்றும் அடியார்கள் தொண்டு நலனை பேணி காத்தும் மேலும் திருக்கோயில் நிலங்கள் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேலாகாவும் மற்றும் பல தீர்த்த குளங்கள் அடியார்களோடு இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனவே தென்மாவட்ட அடியார்களோடு இணைந்தும் மேலும்  இத்தொண்டு சிறக்கவும் மதுரையில் திருக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் நாள்: 6.9.2015  ஞாயிற்றுக்கிழமை

இடம்: ஏவிகேசி திருமண மஹால், மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கீழக்குவீதி, மதுரை.

1. திருக்கோயில்களில் காலபூஜைகள் முறையாக நடைபெறுகிறதா?
2. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, சாலை வசதிகள் சரிவர செய்யப்பட்டுள்ளனவா?
3. திருக்கோயில்களில் அடிப்படை வசதிகள் திருக்கோயில் மூலமாக நேரடியாக செய்யப்பட வேண்டுமா அல்லது ஊராட்சி துறைகள் மூலம் செய்யப்பட வேண்டுமா?
4. திருக்கோயில் நிதிநிலைமை சீராக உள்ளதா அல்லது போதுமானதாக உள்ளதா?
5. சிதிலம் அடைந்து உள்ள திருக்கோயில் உங்கள் பகுதியில் இருந்தால் அவைகள் பற்றிய விவரம்,
6. திருக்குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய பழமையான கோயில்கள் பற்றிய விவரம்,
7. திருப்பணி நடைபெறும் திருக்கோயில்கள் பற்றிய விவரம்,
8. உபயதாரர்கள் தயாராக இருந்து இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறவேண்டியுள்ள திருக்கோயில்கள் பற்றிய விவரம்,
9. திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா? எவ்வளவு காலமாக?
10. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற அடியார்கள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரம்
11. அந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் முழுவிவரம்.

மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரிவித்து உங்கள் பகுதியில் <உள்ள திருக்கோயில் சார்ந்த பிரச்னைக்கு தீர்வுக்கான ஓர் அறிய வாய்ப்பு. (6.9.2015-ம் தேதிக்கு முன்னதாகவே தபால் மூலம் தங்கள் மனுக்கள் கிடைத்தால் சிறப்பு கவனம் செலுத்த வாய்ப்பாக இருக்கும்)

இதுவரை பூர்த்தி செய்து கிடைக்கப்பெற்ற தென்மாவட்ட சிவ தொண்டர் விண்ணப்பதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். சிவ தொண்டர் சேர்க்கை நடைபெறும்.

அடியார் பெருமக்களுக்கு திருவமுதும் தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 96881-34443, 97881-34443, 97882-34443
விழா தொடர்புக்கு: 97157 21814, 97157 21816

பேருந்து வழித்தடம்: ஆரப்பாளையம் - மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம்: தெப்பக்குளம்
மாட்டுத்தாவணி - ஆரப்பாளைம் பேருந்து நிறுத்தம்: தெப்பக்குளம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar