Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி 1,000 கால் மண்டபம் வரைபடம் ... மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  நாளை நவராத்திரி இரண்டாம் நாள்! மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பழநியில் இருந்து 10 டன் பூக்கள்!
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பழநியில் இருந்து 10 டன் பூக்கள்!

பதிவு செய்த நாள்

13 அக்
2015
10:10

பழநி: திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம், 10 டன் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று 3.5 டன் பூக்கள் கொண்டு செல்லப்பட்டது. திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம், ஆண்டுதோறும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று முதற்கட்டமாக 3.5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சபா பொருளாளர் மருதசாமி கூறுகையில்,“13 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு பூக்களை அனுப்புகிறோம். இவ்வாண்டு இருமுறை பிரம்மோற்சவ விழா திருப்பதியில் நடக்கிறது. கடந்த செப்.,15ல் திண்டுக்கல்லிலிருந்து பூக்களை அனுப்பினோம்.

தற்போது இரண்டாவது பிரம்மோற்சவ விழா அக்.,12 முதல் அக்., 20 வரை நடக்கிறது. அதற்காக துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை
நேற்று முதல் பழநியிலிருந்து அனுப்புகிறோம். மொத்தம் 10 டன் வரை அனுப்ப உள்ளோம்,” என்றார்.

திருப்பதிக்கு பூக்களை அனுப்ப விரும்புவோர்:
94434 03026ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar