Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை கோவில் ஏப்ரல், 27ல் ... முத்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் ரூ. 22 லட்சம் வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2018
01:03

திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், துணை கோயில் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில், சொக்கநாதர் கோயில், பால்சுனைகண்ட சிவபெருமான் கோயில், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்து முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. 22 லட்சத்து 16 ஆயிரத்து 78 ரூபாய், தங்கம் 237 கிராம், வெள்ளி ஒரு கிலோ 410 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் பள்ளி மாணவியர், ஐயப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar