தேவாரம்:கோம்பை ஜக்காலம்மன், சிக்கச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று 11ம் தேதி காலை 9:00 மணியில் இருந்து 10:30 மணிக்குள் நடக்கிறது. ஜமின்தார் ஸ்ரீனிவாசராயர் தலைமை வகிக்கிறார். ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் கன்னிகா பரமேஸ்வரி கல்யாண மண்டபம், ராஜாஜி வீதி ஒக்கலிகர் மண்டபம், தெற்குரத வீதி வேளாளப் பெருமக்கள் மன்றம், சிக்கச்சியம்மன் கோயில் மண்டபங் களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.