திருப்பரங்குன்றம் கோயில் மேல் தளத்தில் டெரகோட்டா பெயிண்ட் அடிப்பு



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மேல் தளத்திலுள்ள தட்டோடுகளில் டெரகோட்டா பெயிண்ட் அடிக்கப்படுகிறது. கோயிலில் ஜூலை 14ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்காக பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கோயிலின் மேல் பகுதியில் ராஜகோபுரத்தில் இருந்து மூலவர்கள் சன்னதி அமைந்துள்ள மலையை ஒட்டியுள்ள பகுதிவரை தட்டு ஓடுகள் சீரமைக்கப்பட்டு அதன் மேல் கெமிக்கல் வாஷ் செய்து தற்போது டெரக்கோட்டா பெயிண்ட் அடிக்கப்படுகிறது. இதன் மூலம் மேல் பகுதியில் மழை நீர் தேங்காது. மழை நீர் ஊடுருவி கசிவு ஏற்படாது. சேதம் ஏற்படாது. வெப்பம் கடத்தப்படாமல் கோயிலுக்குள் மண்டபங்கள் குளிர்ச்சியாகவும் இருக்க இந்த பெயிண்ட் அடிக்கப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்