திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் திருமஞ்சனம்



கடலுார்; கடலுார் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் ஆவணி மாத மூல நட்சத்திரத்தையொட்டி, நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நடந்தது. மாலை ஊஞ்சல் உற்சவமும், சுவாமி திருவீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு சேவை சாற்றுமறையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்