வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா; சுவாமிக்கு திருக்கல்யாணம்



மேலூர்; அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று கோயிலில் உச்சிகிடா வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு சுவாமி வெள்ளிரதத்தில் அம்பாளுடன் எழுந்தருளினார். இன்று ( மார்ச் 7 ) தேரோட்டமும், மார்ச் 8 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்