திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்யம் நட்சத்திர வழிபாடு



திட்டக்குடி: திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்யம் நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. 


திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர், அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதே போன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களில் ஆயில்ய நட்சத்திர வழிபாடு நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்